அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....
இவ்வுலகில் மனிதனால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும்
தீர்வுஅல்லாஹ்வின் வேதத்திலும்,அண்ணலாரின் பொன்மொழிகளிலும் கண்டிப்பாக இருக்கும்.
தீர்வுஅல்லாஹ்வின் வேதத்திலும்,அண்ணலாரின் பொன்மொழிகளிலும் கண்டிப்பாக இருக்கும்.
அவனுடைய படைப்பின் ரகசியங்களில் அவனுடைய வல்லமையையும்,
மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்த அருளையும் சிந்திக்கும்போது......
சுபுஹானல்லாஹ்.............. வேறு வார்த்தைகள் இல்லை.....
மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்த அருளையும் சிந்திக்கும்போது......
சுபுஹானல்லாஹ்.............. வேறு வார்த்தைகள் இல்லை.....
இக்காலத்தில் வாழ்க்கையை இயந்திரங்களோடு கழிக்கும் சூழல்
உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு உள்ளது...
அதனால்,மிகப்பெரும் பயனடைந்தாலும் அதனால் ஏற்படும்
பக்கவிளைவுகள் அதிகமாகவே உள்ளது....
செல்போன்,லேப்டாப்,செல்போன் டவர் இன்னும் எலக்ட்ரானிக் பொருள்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகளின் தீமைகளைப்பற்றி
பயமுறுத்தும் செய்திகள் தொடர்ந்து வந்தாலும் வேறு வழியில்லை
என்ற காரணத்தால் பயன்படுத்தத்தான் செய்கிறோம்.....
என்ற காரணத்தால் பயன்படுத்தத்தான் செய்கிறோம்.....
கண்டிப்பாக இதற்கு மாற்று வழி ஒன்று இருக்கத்தான் செய்யும் என
நான் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் பசுமை விகடனில்
அந்த ஆச்சரியம் தரும் செய்தியை படிக்க நேர்ந்தது.....
வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விழுப்புரம் வன விரிவாக்க
அலுவலர்கே.ஏழுமலை சொன்ன பதில் தான் அது....
அலுவலர்கே.ஏழுமலை சொன்ன பதில் தான் அது....
“செம்மரம் என்பதும் செஞ்சந்தனம் என்பதும் ஒன்றுதான்....இம்மரங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நிறைய உள்ளன.
குறிப்பாக.......தமிழ்நாடு,ஆந்திர மாநில எல்லையில் அதிக அளவில் காணப்படுகின்றன.
சந்தன மரத்துக்கு அடுத்தபடியாக அதிகவிலைக்கு விற்கப்படும் மரம் இதுதான்.இசைக்கருவிகள் செய்ய இம்மரம் பயன்படுகிறது.இம்மரம் அணுக்கதி வீச்சை தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால்,ஜப்பான் நாட்டில்
இதைக்கடவுளுக்கு இணையாக போற்றுகின்றனர்.
அந்த நாட்டில் திருமண சீர் வரிசையாக செஞ்சந்தன மரத்தில் செய்த கட்டில்,மேசை,பொம்மைகள் போன்ற பொருட்களைத்தான் கொடுக்கிறார்கள்.
வீடு முழுக்க இம்மரப்பொருட்கள் இருந்தால்....... கதிர்வீச்சால் பாதிப்பு உண்டாகாது.அதனால் பல நாடுகளில் அணு உலைகளைச் சுற்றி இம்மரங்களை அதிகமாக வளர்த்து வருகிறார்கள்....
திருவள்ளூர் மாவட்ட வன விரிவாக்க மையத்தில் இக்கன்றுகள் கிடைக்கின்றன”................
சுபுஹானல்லாஹ்...இதுதான் அந்த செய்தி....
“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம்
நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்;
அல்குர் ஆன்3:190,191
என்ற வசனம் தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.....
மனிதனின் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் நோய்களுக்கு இறைவனின் படைப்புகளில் ஒன்றான மரத்தை அல்லாஹ் எப்படியெல்லாம்
நோய் தீர்க்கும் மருந்தாக ஆக்கியுள்ளான்
நோய் தீர்க்கும் மருந்தாக ஆக்கியுள்ளான்
அல்லாஹ்வின் ஒவ்வொரு படைப்பிற்கும் நாம் தனித்தனியாக
நன்றி செலுத்தினாலும் நம் வாழ்நாளே பற்றாக்குறையாக தான் இருக்கும் என்பதே மிக உண்மை.....
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”. அல்குர் ஆன் -27:19

.jpg)
முற்றிலும் புதிய விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குRAHMATH NISA HYDER